மூன்றாவது நாளாகவும் வலுப்பெரும் சத்தியாகிரக போராட்டம்

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி முஸ்லிம் தரப்பால் மேற்கொள்ளும் சத்தியாகிரகம் மூன்றாவதுவது நாளாகவும் கல்முனை சாந்தான்கேணி ஐக்கிய சதுக்கத்தில் (22)இன்று இரவு வேளை தொடர்ந்தும் தொடர்கிறது
இதில் மத தலைவர்கள் பாரளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ,நகரசபை ,பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்கள் பொது மக்கள் ஆகியோர் இவ் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -