கல்முனை தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தை சரியான முறைக்கு வழங்கவேண்டிய உரிய தீர்வு கிடைக்க வில்லை என்றால் இங்கே நஞ்சு குடித்து சாவதற்கு தயாராக இருக்கிறேன் என்று உண்ணாவிரதத்தை தலைமையேற்று நடாத்தும் கல்முனை பெளத்த விகாராதிபதி ரன் முத்துக்கல சங்கரத்ண தேரர் ஊடகங்களிடம் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
கல்முனை தமிழ் மக்களுக்கு தீர்வின்றேல்- செவ்வாய்க் கிழமை நஞ்சுண்டு சாவேன் -கல்முனை தேரர்