இது தொடர்பில் ஜனாதிபதி செய்திப்பிரிவின் அறிக்கையின்படி இரு ஆளுநர்களும் தங்களின் ராஜினாமாக் கடிதத்தினைக் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆளுநர்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்தனர்..
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஆளுநர்கள் பக்க செய்திகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் ஜனாதிபதி செய்திப்பிரிவின் அறிக்கையின்படி இரு ஆளுநர்களும் தங்களின் ராஜினாமாக் கடிதத்தினைக் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...