தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொது தராதரம் உள்ளிட்ட பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்