நியூசிலாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நகரில் பள்ளிவாயலில் வைத்து கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான இரங்கல் கூட்டமொன்று 31.03.19 (நேற்று) UKயில் நடைபெற்றது.
இவ்விரங்கல் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டார்.அவருடன் NFGGயின் UK செயற்குழு உறுப்பினர் சகோதரர் பாசிர் அவர்களும் கலந்துகொண்டார்.
"Interfaith Memorial Service for the Innocent Victims of New Zealand" என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இவ்விரங்கல் நிகழ்வு UK இன் Reading நகரில் நேற்று மாலை நடைபெற்றது.
Reading பிரதேசத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர், பிரதி மேயர், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மதகுருமார்கள், பொலிஸ் பிரிவு பிரதிநிதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -