வத்தளை அக்பர்டவுன் மே பெயார் பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி

அஸ்ரப் ஏ சமத்-
த்தளை அக்பர்டவுன் மே பெயார் ஆங்கில சர்வதேச பாடசாலையின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும் கொழும்பு சுகததாச விளையாட்ரங்கில் சனிக்கிழமை (30) நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுயாதீன தெலைக்காட்சியின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசீம் உமர் முதலாம் இடத்தைப் பெற்ற ரியர் போல் இல்லத்தலைவன் அமானுல்லாவுக்கு வெற்றி;க்கிண்ணத்தை வழங்குவதையும் விசேட அதிதிகளான பொன்மணச்செல்வி கௌசல்யாதேவி கோவிந்தபிள்ளை கலைஞர் கலைச்செல்வன், பாடசாலை அதிபர் ரம்சியா லுக்மான்,நிர்வாக இயக்குனர் லுக்மான் சம்சுதீன் மேல்மாகாண சபை உறுப்பிணா் சாபி ரகீமும் ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இல்லங்களது வீரா்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனா் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -