பிரதேச சபை வேட்பாளர் ஜெஸ்மிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.




டந்த பிரதேச சபை தேர்தலில் மத்திய முகாம் -6ம் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வேட்பாளர் S.M ஜெஸ்மிர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்கள் முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்றின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உயர்பீட உறுப்பினரும் தொழிலதிபருமான A.H.A பாசித் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் இதற்காக முன்நின்று உழைத்த மத்திய முகாம் A.M.I ஹசன் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டியதோடு. எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றியும் கம்பரெலிய திட்டம் தொடர்பாகவும் . பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -