சம்மாந்துறை ஹம்றா பாடசாலைக்கு புதிதாக இரண்டு மாடி கட்டிடம்.
"அருகில் இருக்கும் பாடசாலை நல்ல பாடசாலை" எனும் திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 200 பாடசாலைகள் திறத்துவைக்கப்படுகின்றன. இதனடிப்படையில் சம்மாந்துறையின் இயற்கை அழகு பிரதேசமான செந்நெல் கிராமப்பகுதியில் காட்சியளிக்கும் கமு/சது/அல் - ஹம்றா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M.இஸ்மாயில் அவர்களினால் வெள்ளிக்கிழமை ( 01.03.2019) திறந்துவைக்கப்பட்டு மாணவர்களுக்கு உரித்தாகும் சிறந்த பாடசாலையாக இன்று கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...






