ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைமைத்துவ மற்றும் ஆளுமை விருத்தி ஒரு நாள் பயிற்சிச் பாசறை...!!

ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைமைத்துவ மற்றும் ஆளுமை விருத்தி ஒரு நாள் பயிற்சிச் பாசறை
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் ஒலுவில் பிரதேச அமைப்பாளர்.முகம்மட்.அர்ஸ்லானின் ஏற்பட்டிலும்
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் ஸ்தாபக தலைவரும்,தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவாகர அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமா
.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களின் தலைமையிலும் ஒலுவில் அல்-ஹம்ரா மஹா வித்தியாலய நிகழ்ச்சி மண்டபத்தில் பல நூறு மாணவர்களின் பங்கு பற்றலுடன் (23/03/2019) இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவாகர அமைச்சரின் தேசிய இணைப்பு செயலாளர்.வி.ஜனகன் அவர்கள் கலந்துகொண்டதுடன். விசேட அதிதிகளாக தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள் மற்றும் சமூக முன்னேற்ற,இந்து சமய விவாகர அமைச்சரின் வட மாகாண இணைப்பாளர்.வி.விமலதாரன்,
கேகாலை மாவட்ட இணைப்பாளர்.பலணிதரன் ஆகியவர்களும் விரிவுரையாளராக.மூத்த ஊடகவியளார்.ஏ.ஆ.எம்.ஜிப்றி,அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ஸாஹன்,சாய்ந்தமருது.அமைப்பாளர்,றிஸ்வி முஜாட்,கரைதீவு பிரதேச அமைப்பாளர்.முகம்மட் அர்ஷாட் மற்றும் பாடசாலை அதிபர்,அமைப்பின் உறுப்பினர்களும் பலர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டதுடன் அதிதிகளால் பயிற்சி பாசறையில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -