அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்பு!

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சராக கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அமைச்சு இதுவரை காலமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்பட்டமை குறிப்பிடத்தகது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தற்போது வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாகவே இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -