இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சாந்தனி கோங்காகே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
லூல்கந்துர தோட்டத்தில் 35 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 35 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அங்குராங்கெத்த பிரதேசத்தின் லூல்கந்துர தோட்டத்தில் 35 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு வைபவம் 02-03-2019 திகதியன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சாந்தனி கோங்காகே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...