NAITA நிறுவனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அகமட் அவர்கள் பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டு இன்று (20. 02. 2019) தனது கடமைகளை NAITA தலைமையகத்தில் பொறுப்பேற்றுள்ளார். இந் நிகழ்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் கௌரவ றவூப் ஹக்கீம், திறன்கள் விருத்தி பிரதி அமைச்சர் பரன விதாரன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -