சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் 814 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 55,450 சதுர அடி அளவிலான கட்டடத்தின் அழகிய தோற்றம் இதுதான்.
இந்தப் புதிய கட்டடம் கீழ் வரும் வசதிகளைக் கொண்டிருக்கும்:
01.Surgical Unit
02.General Operation Theatre With 03 Suites
03.Endoscopy Unit
04.ICU
05.Emergency Treatment Unit (ETU)
06.CSSD
07.Radiology Unit
08.Laborator
09.Ward Complex-Surgical
10.GYN & OBS Unit
11.GYN & OBS Unit
12.GYN & obs Ward Complex
13.Special Care –baby Unit (SCBU)
14.Labor Rooms
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -