நாஹூர் ஈ.எம் ஹனிபாவின் புதல்வா் நௌசாத் ஹனிபாவின் இசைக் கச்சேரியும் கௌரவிப்பு வைபவமும்

அஷ்ரப் ஏ சமத்-
இஸ்லாமிய பாடகா் காலம் சென்ற நாஹூர் ஈ.எம் ஹனிபாவின் புதல்வா் நௌசாத் ஹனிபாவின் இசைக் கச்சேரியும் அவரை கௌரவிப்பு வைபவமும் நேற்று (19) கொழும்பு பிறைட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வினை கலை நிலா கலாமன்றத்தின் தலைவா் அறிவிப்பாளா் உவைஸ் செரிப் கவின் கமால் ஆகியோா்களது ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது ஹாசீம் உமா் அவரை விருது வழங்கி கௌரவிப்பதனையும், கலைச்செல்வன் ரவுப், கௌசல்லியா தேவி, சிரேஸ்ட அறிவிப்பாளா்களான ஏ.ஆர்.எம் ஜிப்ரி, ரசீத் எம். ஹபீல், மானவை அசோகன், அகமத் முனவா் மற்றும் இலக்கியவாதிகள் வா்த்தகள் கௌரவித்து பாராட்டுத் தெரிவித்தனா். தனது தந்தை போன்று 25க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கீதங்கள் சினிமா பாட்டுக்களையும் பாடி அங்கு வருகை தந்திருந்தவா்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டாா்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -