காரைதீவு நிருபர் சகா- மனநலம் குன்றிய கோபி என்பவர் கல்முனை வீதியில் அலைந்து திரிந்தார். கல்முனை. மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவரை மக்களின் உதவியுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் மனநோய் பிரிவில் சேர்த்துள்ளார். இவர் பெரியகல்லாற்றைச் சேர்ந்தவர்.
முதலில் அவரை அழைத்துவந்து முடிமழித்து சவரம்செய்து நீராட்டி உணவுகொடுத்து பின்னர் வைத்தியசாலைக்குக்கொண்டுபொயச் சேர்த்துள்ளார்.
இந்தப்பணி பலரையும் மனிதாபிமானத்துடன் உறுப்பினர் ராஜனை பார்க்கவைத்துள்ளதுடன் பலரும் அவருக்கு நன்றிகூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -