அட்டாளைச்சேனை பிரதேச சபை தலைவருக்கும் அதன் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணி கபூர் அவர்கள் எழுதிய கடிதத்தில் மேற்படி விடயம் சம்பந்தமாக விசேடமான வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் அண்மையில் இவ்வாசிகசாலை புதிய நவீன கட்டிடத்தொகுதிக்கு மாற்றியமைத்ததற்காகவும் குறிப்பிட்ட பிரதேச சபை தலைவருக்கும் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் அட்டாளைச்சேனை வாசகர்கள் சார்பில் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அட்டாளைச்சேனை தவிசாளருக்கு நன்றி தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்
அட்டாளைச்சேனை பொது வாசிகசாலையில் மிக நீண்டகாலமாக தினக்குரல் தமிழ் நாளாந்த, வாராந்த பத்திரிகைகள் வாசிப்பதற்கு வாசகர்களுக்கு வழங்கப்படாமை பெரும் குறையாக இருந்து வருகின்றது. இக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இப்பத்திரிகைகளை உடனடியாக வாசிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தலைவருக்கும் அதன் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணி கபூர் அவர்கள் எழுதிய கடிதத்தில் மேற்படி விடயம் சம்பந்தமாக விசேடமான வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் அண்மையில் இவ்வாசிகசாலை புதிய நவீன கட்டிடத்தொகுதிக்கு மாற்றியமைத்ததற்காகவும் குறிப்பிட்ட பிரதேச சபை தலைவருக்கும் ஏனைய சபை உறுப்பினர்களுக்கும் அட்டாளைச்சேனை வாசகர்கள் சார்பில் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...