2019 புதிய ஆண்டின் அரசாங்க சேவைகள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று

எஸ்.அஷ்ரப்கான்-
2019 புதிய ஆண்டின் அரசாங்க சேவைகள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (2019.01.01) காலை 8.30 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -