சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் 2019ம் ஆண்டுக்கான கொடுக்கல் வாங்கல்கள் இன்று (01.01.2019) பிரதேச செயலாளர்
ஐ.எம்.றிகாஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.யூ.ஜூனைதா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், திட்ட முகாமையாளர் ஏ.கபூர், சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், வலய உதவி முகாம்மையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி அவிருத்தி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.