அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு வைபவம்

அஷ்ரப் ஏ சமத்-
தெஹிவளை ஹில் வீதியில் உள்ள அல் ஜாமியத்துல் கௌஸிய்யாஹ் வின் 10வது பட்டமளிப்பு வைபவம் நேற்று(27) அரபு கல்லுாாியில் நடைபெற்றது. 1996ஆம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அரபு கலாசாலையில் இதுவரை 80 ஆலிம்களையும் 61 ஹாபிழ்களையும் உருவாக்கியுள்ளது.

10 வது பட்டமளிப்பு வைபவத்தில் 2017-18ஆம் ஆண்டுகளில் 11 மௌலவிமாா்களையும் 6 ஹாபிழ்கள், தலைப்பாகை சூடும் மாணவா்கள் 6 மாணவா்களுக்கும் சான்றிாழ்களும் குர்ஆண் அன்பளிப்புக்களும் கல்லுாாி அதிபா் முஹம்மத் ஸபஸல் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இந்தியாவில் ்இருந்து வருகை தந்த (பூக்கோயாத தங்கள் ஏ.எல் ஹஸன், அவரின் சகோதரா் ஏ.ஜ. ஹுஸைன் , இக் கல்லுாாியின் நிருவாகத் தலைவா் எம்.எச் ஹாஜா ஹசைன், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளா் .இக் கல்லுாாியின் ஆலோசகா் மௌலவி எம்.எச். ஹில்மி அவா்களும் கலந்து கொண்டு பட்டம் பெற்று வெளியேறும் மௌலவிமாா்களுக்கு சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனா்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -