சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (SLYC) 2019ம் வருட 01ம் கட்ட பயிற்சி நெறிக்காக ஆண், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள்கோரப்படுகின்றன.


எஸ்.அஷ்ரப்கான்-
முழுநேர பகுதிநேர பயிற்சி நெறிகளாக (Certificate Professional English, Certificate in Sinhala language, National Certificate in ICT Technican - (NVQ L4),Certificate Computer Assistan- (NVQ L3), Mobile Phone Repair - (NVQ L3), Hotel management - (NVQ L3) ) ஆகியன ஆரம்பமாகவுள்ளதாகவும் மேலதிகவிபரங்களை சாய்ந்தமருது இளைஞர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நிலையப் பொறுப்பதிகாரியும் உதவிப் பணிப்பாளருமான எஸ்.எம்.ஏ. லத்தீப் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -