காரைதீவு சகா-கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக இலங்கை நிருவாகசேவை அதிகாரி சரவணமுத்து நவநீதன் நயமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராகவிருந்த ச.நவநீதன் சிலகாலம் கனடாவில் புலம்பெயர்ந்து 12வருடகாலம் வாழ்ந்துவந்தவர்.
துறைநீலாவணையைப் பிறப்பிடமாகக்கொண்ட நவநீதன் கல்முனை உவெஸ்லிக்கல்லூரியிலும் கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றவர்.
பொதுச்செவை ஆணைக்குழு இவருக்கான மீள்நியமனத்தை வழங்கியுள்ளது. தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவர் கல்வியமைச்சின் உதவிச்செயலாளராக நியமிக்கப்பட்டள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -