எஸ்.பி.திஸாநாயக்க இன்று தனது பணிகளை ஆரம்பித்தார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இதன்போது நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த போது எடுக்கப்பட்ட படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

