வெற்றிகரமாக நடந்தேறிய தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு !

த்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும்சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் “Job Vacancies” WhatsApp குலுமம், Sri Lankan Community Development Forum (CDF) மற்றும் Srilankan Muslim Professional Forum - Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும் தொழில்வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை (Career Guidance Workshop - 2018)அண்மையில் நடாத்தியது.
தோஹாவில் அமைந்துள்ள அல் பனார் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (23 -11 -2018) பிற்பகல் 02:30 மணிமுதல் 04:30 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வானது தலைசிறந்த வளவாளர்களினால்விரிவுரைகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடதக்கதாகும். மேலும் இந்நிகழ்வில் கத்தாரில் பறந்து வாழும் சுமார் 400 க்கும் மேற்பட்ட இலங்கை சகோதரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிட தக்கதாகும்.மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரர்களினால் இவ்வரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திதந்த ஏற்பாட்டு குழுவினரை வாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -