தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் ஜனாநாயகத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். தெரண
Reviewed by
Admin
on
11/16/2018 02:38:00 PM
Rating:
5