ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -புத்தளம் கொத்தாந்தீவு மக்கள் காங்கிரஸ் கிளை நடத்திய உதைபந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கழகங்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தார்....
இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி,கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களான ஆசிக்,பைசல்,பெளசான்,அக்மல் ஆகியேரும் கலந்துகொண்டனர்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -