ஊடகவியலாளரும்,அறிவிப்பாளருமான எம்.எல்.சரிடீன் எழுதிய பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும் ஆய்வு நூல் அறிமுக நிகழ்வு மன்னார் மாவட்ட மாந்தைப் பிரதேசத்தில் அண்மையில்(02-09-2018)சிரேஷ்ட ஊடகவியலாளர் மீரா.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நூலாசிரியர் எம்.எல்.சரிடீன் நூலை வழங்குவதையும் ஏனையோரையும் படத்தில் காணலாம்.
பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும் ஆய்வு நூல் அறிமுக நிகழ்வு