வவுனியா வாழவைத்த குளத்தில் அனாதை சிறுவர்கள் காப்பகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

எஸ்.அஷ்ரப்கான்-வுனியா வாழவைத்த குளத்தில் அனாதை சிறுவர்கள் காப்பகத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (21) நடைபெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களன் தலைமையில் நாட்டி இக்காப்பகத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அல்- ஹிமா இஸ்லாமிய சேவைகள் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் இந்த புனித பணிக்கு வபா செரிட்டி அமைப்பு அனுசரனை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அல்-ஹாபிழ் முஹம்மட் வசீம் உட்பட்ட அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -