பெண்களுக்கான இலவச ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி நிகழ்வு

எம்.பஹ்த் ஜுனைட்-
முஹாசபா வலையமைப்பின் அந்நிஸா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இலவச ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி நிகழ்வு 21.09.2018 வெள்ளிக்கிழமை மஞ்சந்தொடுவாய் விம்பிள்டன் ஆங்கில பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு காத்தான்குடி பிரதேசத்தில் இவ் வலையமைப்பினால் மேற்கொள்ளும் இரண்டாவது நிகழ்வாகும் இந் நிகழ்வில் மெளலவியா பர்ஸானா (இஸ்லாஹியா) அவர்கள் விரிவுரையாளராக கலந்து கொண்டதுடன் அதிகமான சகோதரிகளும் கலந்து கொண்டனர்.

இது போன்ற பெண்களுக்கான நிகழ்வுகளை காத்தான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்வதுடன் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் ஏனைய ஊர்களிலும் நாடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -