ஊடகவியலாளர் சஜி மீதான கொலை அச்சுறுத்தலை கண்டித்து காத்தான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.


பிராந்திய ஊடகவியலாளர் சஜி மீதான கொலை அச்சுறுத்தலை கண்டித்தும் கொலை அச்சுறுத்தலை செய்த நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி மீடியா போரம் இன்று (27) திங்கட்கிழமை பிற்பகள் 4.30 மணிக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை செய்யவுள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காத்தான்குடியிலுள்ள ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதி நிதிகள், முக்கியஸ்தர்களை கலந்து கொள்ளுமாறு காத்தான்குடி மீடியா போரம் அன்புடன் அழைக்கின்றது.

மீடியா போரம்
காத்தான்குடி
27.08.2018
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -