மாகாணசபைகள் தோ்தலை அரசாங்கம் பிற்போடுவதை எதிா்த்து இன்று(24) தோ்தல் ஆணையாளாின் ராஜகிரியவில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பிணா்கள் , முதலமைச்சா்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து உரிய நேர காலத்திற்குள் தேர்தலை நடத்துமாறு மகஜர் ஒன்றையும் கையளித்தனா். இவ் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
தோ்தலை பிற்போடுவதை எதிா்த்து ஆர்ப்பாட்டம்
அஷ்ரப். ஏ .சமத்-
மாகாணசபைகள் தோ்தலை அரசாங்கம் பிற்போடுவதை எதிா்த்து இன்று(24) தோ்தல் ஆணையாளாின் ராஜகிரியவில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பிணா்கள் , முதலமைச்சா்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அத்துடன் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து உரிய நேர காலத்திற்குள் தேர்தலை நடத்துமாறு மகஜர் ஒன்றையும் கையளித்தனா். இவ் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...