மொனராகலையில் சியாம்பலான்டுவையில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க 107 வது மாதிரிக் கிராமத்தினை கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி திறந்து வைத்தாா். இவ் வைபவத்தில் பிரதம மந்திரி , சிறுவா் பூங்கா மற்றும் வீடொன்றினையும் மக்களிடம் கையளித்தாா். இவ் வைபவத்தில் அமைச்சா்களான சஜித் பிரேமதாசா தயா கமகே, சாகல ரத்னாய்கக, ரன்ஜித் மத்துமபண்டா ஆகியோறும் கலந்து கொண்டனா்.
107 வது மாதிரிக் கிராமத்தினை ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தாா்
அஷ்ரப் ஏ சமத்-
மொனராகலையில் சியாம்பலான்டுவையில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க 107 வது மாதிரிக் கிராமத்தினை கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி திறந்து வைத்தாா். இவ் வைபவத்தில் பிரதம மந்திரி , சிறுவா் பூங்கா மற்றும் வீடொன்றினையும் மக்களிடம் கையளித்தாா். இவ் வைபவத்தில் அமைச்சா்களான சஜித் பிரேமதாசா தயா கமகே, சாகல ரத்னாய்கக, ரன்ஜித் மத்துமபண்டா ஆகியோறும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...