சர்வதேச_விருது_பெறும்_இரு_ஏரூர்_கவிஞர்கள்

ஏ.ஆர்.எம்.றிபாய்-
கில_உலக_மனித_உரிமைகள் அமைப்பு மற்றும் புனித_பூமி_இணையத்தளம் ஆகியன இணைந்து யாழ் நூலக எரிப்பின் 37வது வருடத்தை முன்னிட்டு ப்ரான்ஸில் சர்வதேச_ரீதியாக நடாத்திய மாபெரும் கவிதைப் போட்டியில் வெற்றியீட்டிய இந்திய மற்றும் இலங்கை கவிஞர்களை கௌரவித்து 01.07.2018 யாழ்ப்பாணத்தில் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நாடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு விருதுகளை பெற ஏறாவூரில் இருந்து தெரிவான கவிஞர்_நௌஷாத்_சேர் மற்றும் கவிஞர் செய்னுல்ஆப்தீன் இஸ்ஸத் ஆகிய இருவர் ஏரூரில் இருந்து தெரிவுசெய்யப்பட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -