ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22வது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22வது வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் நாரஹேன்பிட்டி அரசாங்க தகவல் திணைக்களக்கள கேட்போர்கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர். சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் தயா லங்காபுரவை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...