வெற்றிகரமாக நடந்தேறிய கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த இப்fதார்



ல்முனைக்கான வளைகுடா அமையத்தினது(Gulf Federation for Kalmunai) ஏற்பாட்டில்

கத்தாரில்

வசிக்கும்கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்தஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் கடந்

தவியாழக்கிழமை (31-05-2018) மாலை 05:30 மணிக்கு Salwa Roadஇல் (Behind of

Ansar city)அமைந்துள்ள“Phoenix Private School” இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில்

கத்தாரில் தொழில்புரியும்

கல்முனை பிரதேசத்தினைபிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 200 சகோதரர்கள்கலந்து சிறப்

பித்ததுடன் கத்தாரில் குடும்ப சகிதம்வசிக்கும் பலர் குடும்ப சகிதம் இந்நிகழ்வில் கலந்துசி

றப்பித்தனர்.

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களினால் மிகவும்முக்கியத்துவமிக்கதாக கருதப்பட்ட இ

ந்நிகழ்வானதுகடல் கடந்து கத்தாரில் நாலாபுரங்களிலும் பறந்துவாழும்

முனையூர் உள்ளங்களை ஒன்று சேர்த்தஉறவுப்பாலமாக அமைந்திருந்தமைகுறிப்பிடத்தக்

கதாகும். மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட சகோதரர்கள், இவ்வரிய சந்தர்ப்பத்தினை

ஏற்படுத்திதந்தGulf Federation for Kalmunai

அமையத்தினைவாழ்த்தி வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -