உலக சுற்றால் தினத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் மரம்நடுகைதினமும் மாணவரின் சிரமதானமும் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெற்றன. அங்கு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மரம் நடுவதையும் மாணவர்கள் சிரமதானத்திலீடுபடுவதையும் காணலாம்.
விபுலானந்தாவில் உலகசுற்றாடல்தினத்தில் மரம்நடுகையும் சிரமதானமும்!
காரைதீவு நிருபர் சகா-
உலக சுற்றால் தினத்தில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் மரம்நடுகைதினமும் மாணவரின் சிரமதானமும் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் நடைபெற்றன. அங்கு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் மரம் நடுவதையும் மாணவர்கள் சிரமதானத்திலீடுபடுவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...