இந் நிகழ்வின் போது ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தேர்ந்தெடுக்ப்பட்ட 15 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
ஏறாவூர் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியில் ஏறாவூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள பதினைந்து விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (08) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தேர்ந்தெடுக்ப்பட்ட 15 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...