முன்னாள் தவிசாளர் உட்பட அவரின் ஆதரவாளர்களுக்கு எதிரான வழக்கில் பிடி ஆணை


ட்டாளைச் சேனை பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலமுனை மத்திய குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்ற போது அக் கூட்டத்தை நடத்தவிடாமல் குழப்பம் செய்து மேடையில் பேசியவர்களை பேசவிடாது தடைசெய்து தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்சில் அவர்களும் அவரின் ஆதரவாளர்கள் பலருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்ட மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கில் குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் நீதமன்றத்திற்கு சமூகமளிக்கத் தவறியமையால் அன்னாருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு மீண்டும் தவணை வழங்கப்பட்டது.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி திரு.ஏ. பீட்டர் போல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ் வழக்கில் குறித்த வழக்கின் முஸ்லிம் காங்கிரசின் முறைப்பாட்டாளர் சார்பில்; சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள். ஆஜராகியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -