கொழும்பில் புறக்கோட்டைப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பூட்டு

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ் நிலைகாரணமாக குறிப்பாக முஸ்லிம் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் அமைதியை நிலை நாட்டவும், வன்முறைகள் ஏற்படாதிருக்கவும் நாட்டில் பல பாகங்களிலும் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புக்கள் அரசாங்கத்தினால் போடப்பட்டுள்ளன. இதேவேளை கொழும்பில் புறக்கோட்டைப் பகுதிகளில் அதிகமான முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் இன்று (09) பூட்டப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -