நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டன் சென்ன கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது
பெருந்தோட்ட மக்களின் போசாக்கினை உயத்தும் வகையியிலும் தொழில்துறையை உயர்த்தும் வகையிலும் நன்நீர் மீன் வளர்பும் திட்டம் ஆர்ம்பித்து வைக்கப்பட்டது
நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திட்டமானது பதுகாப்பு வலைகள் அமைத்து அக்கப்பட்ட குளத்தில் 4 ஆயிரம் புலுதிலாபி மீன் குஞ்சுகளும் 30 ஆயிரம் திலாபி மீன் குஞ்சுகளும் குளத்திலும் விடப்பட்டது
குறித்த மீன் இனம் 7.50 கிலோ கிராம் வரை வளர்சியடைவதாகவும் ஒருவருடத்தில் 20 மடங்கு உற்பத்தி அதிகரிக்கும் என திணைக்களத்தின் அதிகாரி புத்திக குசான் தெரிவித்தார்.