அதாஉல்லா அணியின் ஜான்சி ராணி- ஹக்கீம் பக்கம் தாவினார்...!

டந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் அமைச்சர் ரிசாத்தை விமர்சித்து பிரச்சார முழக்கமாக விளங்கிய மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான்சி ராணி என்னும் தேசிய காங்கிரசின் மகளிர் அமைப்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசில் இணைந்துள்ளார்.

பலரின் முகநூல் பதிவுகளாக இப்புகைப்படம் பதிவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்து. எது எவ்வாறாயினும் ஒப்பந்தங்கள் மீறப்படல் வாக்குருதிகள் நிறைவேற்றாப்படாவிட்டால் இப்படியான மாற்றங்களை எதிர்நோக்கல் தவிர்க்க ம் முடியாத ஒன்றாகிவிடும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -