கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து சிறப்பித்ததுடன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகல்லாகம உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது எடுக்கப்பட்ட சில படங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...