இனவாதத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம்

அஸீம் கிலாப்தீன்-
னவாதத்துக்கு எதிராக போராட்டமொன்றுகடந்த வெள்ளிக்கிழமை 09 கொழும்பில் விஹார மகா தேவி பூங்காவுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
“இனவாத மோதல்களைத் தடுக்க சட்டத்தை அமுல்படுத்து” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.







 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -