சர்வதேச மகளிர் தினம் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான பிரியாவிடை நிகழ்வுகள் என்பன சாய்ந்தமருது 07 ஹிறா மகளிர் சங்க்ததினால் ஏற்பாட்டில் 2018-03-08 ஆம் திகதி இடம்பெற்றது. இங்கு அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் M ஜௌபர் அவர்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் AR. றிஸ்வானுல் ஜன்னா, நிவாரண சகோதரி MA சக்கீனா அவர்களும் கலந்துகொண்டனர்.
சாய்ந்தமருதில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான பிரியாவிடை நிகழ்வும்