க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வாரம்


.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும்.என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார்.
இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு லட்சம் பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
தம்ம பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தவறாது இந்தப் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -