இவ்வழக்கு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றின் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்ததேச நபர்கள் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மாவட்ட நீதவானுமாகிய ஏ.பீற்றர் போல் சந்தேகநபர்களை பிணையில் செல்ல தான் கட்டளை பிறப்பிப்பதாகவும் உத்தரவிட்டு குறித்த எல்லா சந்தேகநபர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் வேண்டி இவ்வழக்கை இன்னொரு தினத்திற்கு கூப்பிடுமாறு தவணை வழங்கப்பட்டது.
முன்னாள் மகாணசபை உறுப்பினரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி