வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்





எஸ்.அஷ்ரப்கான்-

நிகழ்கால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்கள் மன்றுக்கு தெளிவுபடுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் எதிர்வரும் 2018.02.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸா முன்றலில்  நடைபெறவுள்ளது. 

ஏ.எச்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்திற்கு பிரதம பேச்சாளராக வை.எல்.எஸ்.ஹமீட்   கலந்துகொள்ளுகின்ற அதேவேளை விசேட பேச்சாளராக   முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்  அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்களும்  கலந்து கொண்டு நடப்புகால அரசியல் விடயங்கள் தொடர்பாக விரிவான விளக்கங்களை வழங்கவுள்ளனர்.

இக்கூட்டத்தில் பிரதேசத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -