ஆகவே நாட்டின் நலன் கருதி காலதாமதமின்றி பாராளுமன்றத்தை கலைத்து புதிய ஆட்சி அதிகாரத்தை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.வீ.கே
இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது
அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தீரமற்ற அரசாங்கத்தினால் நாட்டுக்கு எவ்வித பயனும் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...