நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி வளாகத்திற்கருகிலுள்ள காடு தீ பற்றியமையினால் 1 ஏக்கர் வரையிலான காடு எரிந்து நாசமாகியது
கல்லூரிக்கு புதிதாக கட்டிடமொன்று நிர்மாணிக்க பெற்றுகொடுக்கப்பட்ட நிலப்பகுதியே 21.03.2018 மதியம் தீ பரவியது
தீ பரவலையடுத்து உடனடியாகா விரைந்து செயற்பட்ட அட்டன் டிக்கோயை நகரசபை தீயனைப்பு பிரிவினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் அன்மைகாலமாக மலையக பகுதிகளில் கடும் வெய்யிற்காநிலை நிலவி வருகின்ற நிலையில் காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயல் அதிகரித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்