அட்டாளைச்சேனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய விழாவின்போது!!!


அட்டாளைச்சேனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய மாபெரும் விழாவிற்கு தலைமை வகித்த சிரேஸ்ட சட்டத்தரணியும் மு.கா.வின் ஸ்தாபக பொதுச் செயலாளருமான எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்ää அமைச்சருமான மாண்புமிகு ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு ஊர் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கும்போது எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. மன்சூர் அவர்களும் காணப்படுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -