முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.சி - எஸ் ஹமிது காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அசையாமல் இடம் பிடித்து நாட்டு அனைத்து இன மக்களின் மனம் கவர்ந்தவர் அமைச்சர் ஹலீம் . நேர்மையுள்ள உழலற்ற உன்மையை பேசும் ஒரு அரசியல் சக்தியாக இருந்து வருபவர்.சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டி வர் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலிலும் கூட. அனைத்து அமைச்சர்களின் இடங்கள் எல்லாம் தோல்வியை தழுவிய போதும். அவரது சொந்த இடமான அக்குறனை பிரதேசத்தை அமோக வெற்றியீட்டி காட்டியவர் நல்லாட்சியில் வேறு வேறு அமைச்சர்களை கொண்டு பல அபிவிருத்திகளை செய்து காட்டியவர் எனவே அமைச்சர் ஹலிமுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை கேட்டுக் கொள்கிறேன்
Home
/
LATEST NEWS
/
அம்பாறை
/
அமைச்சர் ஹலிமுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டும் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா